Search This Blog
Friday, September 27, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கணக்கு உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது. கணக்கு உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 வகுப்பில் வர்த்தகம் மற்றும் கணக்கு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் நிறுவனத்தின் கணக்குகள் துறையில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஓராண்டு அனுபவம் வேண்டும். வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் எனில் 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பங்களை www.tn.gov.in/department/30, www.tn.gov.in/job_opportunity, www.socialdefence.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக். 10 மாலை 5:30 மணிக்குள் 'ஆணையர் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் சமூக பாதுகாப்புத் துறை 300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லிஸ் சென்னை - 10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு 044 - 2642 1358 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.