பிளஸ் 1 தேர்வு முடிவு - கணினி அறிவியல் பாடத்தில் மாணவர்கள் அசத்தல் தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

பிளஸ் 1 தேர்வு முடிவு - கணினி அறிவியல் பாடத்தில் மாணவர்கள் அசத்தல் தேர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வில் 95% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 98 % தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது 93.3% மாணவர்கள் தேர்ச்சி, 96.5% மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பார்க்கலாம்:
இயற்பியல்: 94.6%
வேதியியல்: 95.7%
உயிரியியல்: 97.1%
கணிதம்: 96.9%
தாவரவியல்: 91.1%
விலங்கியல்: 93%
கணினி அறிவியல்: 98.2%
வணிகவியல்: 97.7%
கணக்குப்பதிவியல்: 97.7%
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews