TNPSC: உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 17, 2019

TNPSC: உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கட்டட கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக ஊரமைப்பு மற்றும் திட்டமிடல் துறையில், கட்டட கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கு, தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்று, விதிகளின் படி, முன்னிலையில் உள்ளவர்களுக்கு, வரும், 20ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இதற்கான விபரங்களை www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews