எம்.ஃபில்(M.Phil). தேர்வு முடிவு இன்று வெளியீடு Click Here to check!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 21, 2019

எம்.ஃபில்(M.Phil). தேர்வு முடிவு இன்று வெளியீடு Click Here to check!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சென்னைப் பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (பிப். 21) வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட எம்.ஃபில். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதுபோல, 2019 ஆகஸ்ட் மாத எம்.ஃபில். தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாளாகும். விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews