👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் குஜராத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இந்தியாவின் சிலப் பகுதிகளில் இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் காதலுக்கும் காதலர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பொது இடங்களில் கூடும் காதலர்களிடமும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் வட இந்தியாவில் இந்த மாதிரியான தனிநபர் உரிமை மீறல் அதிகமாகியுள்ளது.
ஆனால் அதற்கு எதிர்த்திசையில் காதல் என்றால் என்னவென்றேப் புரியாத வயதில் உள்ள பதின் பருவ மாணவர்களும் காதலர் தினங்களைக் கொண்டாடி வரும் தர்மசங்கட சூழ்நிலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மாணவர்களிடையேக் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குஜராத்தின் சூரத் நகரில் உள்ள பள்ளிகள் இணைந்து மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர்.
அந்த உறுதிமொழியின் ஆங்கில வடிவம்
We will love this gift of life given by God,
not just our lover,
we shall love the whole family.
We shall love Mondays to Fridays just
as we do Saturdays and Sundays,
We shall love education which is true essence of life,
Why only one, we shall love a thousand,
we shall love our school,
college,
teachers,
guardian and
counsellor,
We shall love the festivals of Valentine's (Day)
and Vasant panchmi,
but first we shall love the virtues
instilled by our parents

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்