பள்ளி கல்வி துறையில் இயக்குநர்கள் அதிரடி இட மாற்றம் ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 16, 2019

பள்ளி கல்வி துறையில் இயக்குநர்கள் அதிரடி இட மாற்றம் ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளிக் கல்வித் துறையில் இரு இயக்குநர்கள் மாற்றம் !. SCERT இயக்குநர் அறிவொளி TRB Member secretary ஆகவும், TRB Member Secretary திருமதி. உஷா ராணி அவர்கள் SCERT இயக்குநராக மாற்றம் !! தமிழக பள்ளி கல்வி துறையில், இரண்டு இயக்குநர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக, இடம் மாற்றப்பட்டுள்ளார். அங்கு, உறுப்பினராக பணியாற்றும், உஷா ராணி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம், இயக்குநர், அறிவொளி மீது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அறிவொளியை இடம் மாற்றி, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews