108 மாணவர்களுக்குஇஸ்ரோ பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 24, 2019

108 மாணவர்களுக்குஇஸ்ரோ பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கோடைவிடுமுறையில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது : 8-ம் வகுப்பு முடித்த108 மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோ மையத்தில் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மார்ச் 21ம் தேதி பி.எஸ்.எல்.வி சி.45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். மேலும் ஏப்ரல் மாதத்தில் சந்திராயன் 2 ஏவப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews