TNPSC: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட, எட்டு பதவிகளில் உள்ள, 139 காலியிடங்களுக் கான, 'குரூப் - 1' தேர்வு TNPSC அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

TNPSC: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட, எட்டு பதவிகளில் உள்ள, 139 காலியிடங்களுக் கான, 'குரூப் - 1' தேர்வு TNPSC அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட, எட்டு பதவிகளில் உள்ள, 139 காலியிடங்களுக் கான, 'குரூப் - 1' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:குரூப் - 1 பதவியில், 139 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 3ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. துணை கலெக்டர், 27; டி.எஸ்.பி., 56; வணிக வரி உதவி கமிஷனர், 11; கூட்டுறவு துணை பதிவாளர், 13, மாவட்ட பதிவாளர், 7; ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், 15; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, 8 மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி, 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews