👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
C மற்றும் D பிரிவு பணியாளர்களாக வேலைபார்க்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது .
இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , முறையான காலமுறை சம்பளம் பெறும் C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்_சாக 3000 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது.இது உள்ளாட்சிமன்ற பணியாளர்கள் அரசின் மானியம் பெறும் கல்லூரி பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். A , B பிரிவு உயர் அதிகாரிகளாக கருதப்படும் குரூப் 1 , குரூப் 2 மற்றும் IAS அலுவலர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்