மத்திய அரசில் வேலை வேண்டுமா? தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை: தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

மத்திய அரசில் வேலை வேண்டுமா? தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை: தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்

நிர்வாகம் : தேசிய இயற்பியல்ஆய்வகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி

எம்.எஸ்சி. வேதியியல்

பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

பி.இ. பாலிமர் இன்ஜினியரிங்

பி.டெக். பாலிமர் டெக்னாலஜி

பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nplindia.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

CSIR-National Physical Laboratory (NPL), Dr KS Krishnan Marg, Pusa, New Delhi - 110012

தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019 அன்று காலை 09.00 மணி

ஊதியம் : ரூ.25,000

தேர்வு முறை

நேர்முகத் தேர்வு இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf அல்லது www.nplindia.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews