தமிழகத்தில் கல்லூரிக்கல்வி இயக்ககத்தின்கீழ் 91 அரசுக்கல்லூரிகள், 8 அரசு கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1,243 தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 1,543 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் மே மாதம் அனைத்து தேர்வுகள் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்குபின், கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து, அரசுக்கல்லூரிகள் நாளை தொடங்க உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்குபின், கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து, அரசுக்கல்லூரிகள் நாளை தொடங்க உள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.