Breaking

Sunday, June 17, 2018

முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நாளை தள்ளி வைப்பு


முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் திடீரென வந்த இணை இயக்குநர் கடிதத்தால் குழப்பம்.  ஆசிரியர்கள் அதிருப்தி... 

சில இடங்களில் மறியல் நடப்பதாக தகவல்.... எனவே நாளை முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நாளை தள்ளி வைப்பு.... 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog