டிட்டோஜாக் - கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، فبراير 20، 2024

1 Comments

டிட்டோஜாக் - கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம்!!!



டிட்டோஜாக் - கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம்!!!

டிட்டோஜாக் - கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம் :

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களுடன் இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் ஐஏஎஸ் அவர்களும் தொடக்கக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அரசாணை 243 இல் உள்ள குறைபாடுகளை பற்றி விளக்கமாக கேட்டறிந்தார். பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் இதற்கு உரிய தீர்வு காணப்படும் என கல்வித் துறை செயலாளர் அவர்கள் உத்தரவாதம் அளித்தார்

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة