எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலக்கோடு - மாணவர் சேர்க்கை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 14، 2023

1 Comments

எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலக்கோடு - மாணவர் சேர்க்கை அறிவிப்பு

பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலக்கோடு - 636808. -

அறிவிப்பு

இக்கல்லூரியில் 2023 24 ஆம் கல்வியாணடிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. TNGASA இணையதளம் வாயிலாக 31.05.2023 அன்று முதல் நடைபெற்று வருகின்றது.

விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு, மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக உள்ள பாடப்பரிவுகளுக்கு மட்டும் கல்லூரியில் நேரடி சேர்க்கை விண்ணப்பம் 14.06.2023 முதல் 16.06.2023 வரை வழங்கப்படுகிறது அதனை பெற்று பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது. .

1.MBC/BC/OC மாணவர்களுக்கு ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50/-

2. SC/ST/SCA மாணவர்களுக்கு இலவச விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகலினை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة