நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை: - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مايو 04، 2023

1 Comments

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை:



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை:

Madurai High Court Branch Interim Restraint to Hold Promotion Consultation of Middle School Headmaster:

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தடை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடர்ந்த வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை என தகவல்.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு (24.05.2023) வரை மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளது..

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது..*

வழக்கு எண் WP M D No 11278 / 2023

CLICK HERE TO DOWNLOAD TET mandatory - bench judgement -Copy PDF

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة