: அரசுப் பள்ளி கட்டடங்கள் நெருக்கடியாக இருந்தால் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பு
தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அரசுப்பள்ளிகளில் மட்டும் நிலைப்பாட்டை மாற்றுவது ஏன்? எனவும், நாகர்கோவில் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் தனியார் பள்ளிக்கு போகட்டும் என்று காரணம்
ردحذفஒரு சிலரை திருப்திபடுத்த இப்பதிவு என ஐயப்பாடு எழுகிறது. பள்ளி வளாகத்தில் கவனிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கு விடுதிக்கட்டடம் கட்டப்படுகிறது. வளாகத்தில் காலி நிலம் பல மடங்கு உள்ளது. இப்பதிவினை பதிவேற்றம் செய்தவர்கள் முழுமையான தகவலினை தெரிவித்தால் முழு பதிவுகள் மேற்கொள்ளப்படும். வழக்கின் முழுத்தன்மையினை பதிவு செய்யவேண்டும்.
ردحذف