முனைவர் பட்டப் படிப்பு பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரூ.1 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 26، 2021

1 Comments

முனைவர் பட்டப் படிப்பு பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரூ.1 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

Phd., பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரூ.1 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

GO NO : 96 , Date : 25.11.2021 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - அறிவிப்புகள் - மாண்புமிகு அமைச்சர் ( நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ) அவர்களின் 2021- 2022- ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிக்கை - 2021-2022 - ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.8.00 இலட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ரூ.1.00 இலட்சம் வீதம் 1600 மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகின்றன.

CLICK HERE TO DOWNLOAD FULL PDF ( Install Telegram App )

هناك تعليق واحد:

  1. தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான கருவிகளை www.valaithamil.com இணையதளத்தில் கண்டறியலாம்.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة