சமூக அக்கறையுடன் பணியாற்றும் ஆசிரியர்களே... தினமலர் வழங்கும் லட்சிய ஆசிரியர் விருது 2021 - விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.‌08.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 01، 2021

1 Comments

சமூக அக்கறையுடன் பணியாற்றும் ஆசிரியர்களே... தினமலர் வழங்கும் லட்சிய ஆசிரியர் விருது 2021 - விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.‌08.2021

லட்சிய ஆசிரியர் 2021
சமூக அக்கறையுடன் பணியாற்றும் ஆசிரியர்களே...
மாணவர்களிடம் நாட்டுப்பற்று வளர்ந்திட, சமூக அக்கறை பெருகிட, லஞ்சம் இல்லாத புதிய சமுதாயம் அமைந்திட, பொறுப்புணர்வு மிக்க குடிமகனை உருவாக்க, நீங்கள் செய்து வரும் பணிகள் என்ன? உங்கள் சாதனைகள் என்ன? உங்கள் பார்வையில் மாணவர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்?

உங்கள் எண்ணங்களை 3 பக்கங்களுக்குள் எழுதி அனுப்புங்கள் கடைசி தேதி :

ஆகஸ்ட் 20. 2021 ″ உங்கள் பெயர். கல்வித்தகுதி. வயது. பணி அனுபவம். பணியாற்றும் பள்ளி. மொபைல் போன் எண் ஆகியவற்றை தனித்தாளில் எழுதி புகைப் படத்துடன் அனுப்பவும். தேர்வு செய்யப்படும் 'லட்சிய ஆசிரியர்களுக்கு விருது, பரிசு வழங்கப்படும். ஏற்கனவே தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :
லட்சிய ஆசிரியர்
தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ். சுந்தராபுரம், கோவை-24. e-mail: cbereaders@dinamalar.in

هناك تعليق واحد:

  1. Bus Shelter Advertisement in Chennai, Bus Back Panel Advertising Agency in Chennai, and Advertising Agencies for Bus Stop in Chennai at Eumaxindia.

    Bus Shelter Advertising Agency in Chennai

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة