ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை திருமண செலவு, புதிய கார், பைக் வாங்க கடன் உதவி - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 08، 2021

1 Comments

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை திருமண செலவு, புதிய கார், பைக் வாங்க கடன் உதவி - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடனுதவி

ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் திருமண செலவு, புதிய கார், பைக் வாங்கவும் கடன் உதவி

-பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கு கடனுதவி

திருமணம், பைக், கார் வாங்குவதற்கு அரசின் கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்; ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை


ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை

கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தகவல் ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

هناك تعليق واحد:

  1. is this for only govt teacher or both govt and private school teacher,if anybody know the details tell me

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة