بحث هذه المدونة الإلكترونية
الخميس، يونيو 03، 2021
9
Comments
Home
11th-12th
EDUCATION
NEWS
தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கணிப்பில் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்கள் - பள்ளி கல்விதுறை தகவல்.
தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கணிப்பில் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்கள் - பள்ளி கல்விதுறை தகவல்.
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)




Matric-, govt school- wise %?
ردحذفExam vendam
ردحذفit's fake news no asking any kind of questions to the parents it's is a fake only no one can say any about conducting exam
ردحذفசிறப்பு வாழ்த்துகள்
ردحذفதேர்வு கட்டாயம் தேவை.
தேர்வு வேண்டாம்
ردحذفWe need exam💯
ردحذفதேர்வு வேண்டாம் கொடிய நோய் corona virus🦠😷 மிகவும் அதிகமாக பரவி வருகிறது... தேர்வு வேண்டாம்... என்பதே இந்த மாணவனின் கருத்து 🙏
ردحذفநிச்சயமாக, கட்டாயமாக அனைத்து +2 மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் எந்த வழியிலாவது( online or நேரிடை வழியில்) தேர்வு நடத்தியே ஆக வேண்டும். தவறினால் மாணவர்களுக்கு அவர்களின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தடைகள் நிச்சயம் ஏற்படும். ஆகவே நிச்சயம் தேர்வுகள் தேவை.
ردحذفதயவு செய்து தேர்வை ரத்து செய்யுங்கள் நாங்கள் corona viruse தாக்கத்தினால் 1வருடமாக நாங்கள் பள்ளிக்கு செல்ல வில்லை அதனால் நாங்கள் எந்த பாடங்களையும் பயிலவில்லை அதனால் பொது தேர்வை நினைத்தால் மிகவும் அச்சமாக உள்ளது... தயவு செய்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்யுங்கள் ஐயா🙏...
ردحذف