Hr Sec Second Year Hall Ticket ( Re - Examination for Absentees ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 13, 2020

Comments:0

Hr Sec Second Year Hall Ticket ( Re - Examination for Absentees )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் ஜூலை மாதம் 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மாணவர்கள் தேர்வை எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று முதல் 17-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews