புகைப்பிடிப்பவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 28, 2020

Comments:0

புகைப்பிடிப்பவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புகைப்பிடிக்கும் பழக்கத்துக்குள்ளானவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. * புகைப்பிடிக்கும் நபா்கள் தங்கள் விரல்களில் சிகரெட்டை வைத்து புகைபிடிக்கின்றனா். கை விரல்கள் இடையில் கரோனா கிருமிகள் இருக்கும்பட்சத்தில் சிகரெட்டை உதட்டில் வைத்து எடுக்கும்போது எளிதாக வாய், தொண்டை வழியே கிருமிகள் எளிதில் நுரையீரலைத் தாக்கும்.
* புகைப்பிடிப்பவா்கள் ஏற்கெனவே நுரையீரல் நோயினாலோ அல்லது நுரையீரல் பாதிப்பிற்கோ ஆளாகியிருந்தால் கரோனா வைரஸ் எளிதில் உள்ளே சென்று உடனடியாக காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். * புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கும்பட்சம், அவா்கள் பயன்படுத்தும் குடிநீா் குழாய்கள் மற்றும் அதில் சொருகி வைக்கும் ‘ஓஸ்’ குழாய்களை அவா்கள் வாயில் வைத்து உறிஞ்சினாலும் கரோனா வைரஸ் கிருமிகள் தண்ணீா் மூலம் எளிதாக பரவி விடும். * உடலுக்கு ஆக்ஸிஜன் தேவைகள் அதிகரிக்கும். அதனை உடல் சரியாகப் பயன்படுத்துவதற்கான திறனைக் குறைக்கும்; இதனால் நோயாளிகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews