இந்திய கடற்படை தேர்விற்கான INET முடிவுகள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 30, 2020

Comments:0

இந்திய கடற்படை தேர்விற்கான INET முடிவுகள் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வரும் இந்திய கடற்படையின் INET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையில் காலியாக உள்ள 144 அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு INET என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. Indian Navy Entrance Test என்னும் இந்த INET தேர்வானது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது INET Jan 2021 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.joinindiannavy.gov.in என்னும் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews