ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் பிப்., 5ல் பட்டமளிப்பு விழா! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 30, 2020

Comments:0

ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் பிப்., 5ல் பட்டமளிப்பு விழா!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பட்டமளிப்பு விழா, வரும், 5ம் தேதி, சென்னை பல்கலை நுாற்றாண்டு அரங்கில் நடக்கிறது. ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், கல்வியியல் படிப்பான, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் முடித்தவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. பல்கலையின் ஒன்பதாவது பட்டமளிப்பு, வரும், 5ம் தேதி, சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள நுாற்றாண்டு அரங்கில் நடக்க உள்ளது. பல்கலை வேந்தரான, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடத்தப்படும் விழாவில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்த, 72 பேர்; எம்.பில்., மற்றும், பி.எட்., முடித்த, 45 பேர் பட்டம் பெற உள்ளனர்.
"Ninth Convocation - Registration Circular"
"Ninth Convocation- Participation Circular"
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews