FLASH NEWS : அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 20, 2019

FLASH NEWS : அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 12,109 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். 1996 முதல் 2014-ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் 12,109 பேர் பணி நிரவலுக்கு பின்பும் உபரியாக உள்ளனர்.
CLICK HERE TO DOWNLOAD
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews