செயல் அதிகாரி பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

செயல் அதிகாரி பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஹிந்து சமய அறநிலையத்துறை பதவிகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஹிந்து சமய அறநிலைய துறை செயல் அதிகாரி, நிலை - 4 பதவிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கு தேர்வானவர்கள், வரும், 10 முதல், 17ம் தேதிக்குள், தங்களின் அசல் சான்றிதழ்களை, இ - சேவை மையங்கள் வழியே, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள், இந்த பதவிக்கு விரும்பவில்லை என்று கருதி, அவர்களின் பெயர், தேர்வு பட்டியலில் இருந்து நீக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews