மீன்வள பல்கலை.,மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 30, 2018

Comments:0

மீன்வள பல்கலை.,மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


மீன்வள பல்கலை.,மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாணவி எமிமா 199 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், புதுக்கோட்டை மாணவி பவித்ரா 198.75-ம், தேனி மாணவி ரோஷிணி 197.25 மதிப்பெண் எடுத்து 2,3-ம் இடங்களையும் பெற்றுள்ளனர். மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3-வது வாரம் நடக்கும் என துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews